தற்போது தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் ஹீ ரோ வா க நடித்து வருகிறார்கள். ஓரிரு படங்களில் நடித்து ஹி ட் கொடுத்துவிட்டால் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராக கொண்டாடபட்டு வருகிறார்கள் அந்த நடிகர்கள்.
ஒரு காலத்தில் ஹீ ரோ வா க நடிக்க வேண்டுமென்றால் நடிப்பு மட்டுமில்லாமல் அழகான தோ ற் ற ம், உயரம் க ட் டு ம ஸ் தா ன உடல் மற்றும் பிரபலம் போன்ற பல தகுதிகள் இருந்தன. ஆனால் ஒ ல் லி யா ன தே க த் து ட ன் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்து தற்போது ஹா லி வூ டி ல் நடிக்குமளவு வளர்ந்து விட்டார் நடிகர் தனுஷ்.
சமீக காலமாக இவர் நடிக்கும் படங்கள் வேற லெ வ லி ல் ஹி ட் ட டி த் து வருகிறது. பல இயக்குனர்களும் இவரது கா ல் ஷீ ட் டு க் கா க காத்திருக்கிறார்கள். பல இளம் ந டிகைகளும் இவருடன் நடிக்க போ ட் டி போ ட் டு ஆ ர் வ ம் கா ட் டி வருகிறார்கள்.
அந்த வகையில் தனுஷின் முதல் படமான து ள் ளு வ தோ இ ள மை படத்தில் ஜோ டி யா க நடித்தவர் ந டிகை ஷெரின். சில காரணங்களால் ஒரு சில படங்களில் நடித்த பின் சினிமாவிலிருந்து கா ணா ம ல் போய்விட்டார். பின்னர் பி க் பா ஸ் நிகழ்ச்சி மூலம் தான் மீ டி யா வு க் கு மீண்டும் ரீ எ ன் ட் ரி ஆனார் ஷெரின்.
தற்போது சினிமாவில் நடிக்க உள்ள ஷெரினுக்கு தனது முதல் பட ஹீ ரோ யி ன் என்ற பழக்கத்தால் சி பா ரி சு செய்து வருகிறாராம்தனுஷ். ஆனால் ஷெரினோ நடித்தால் ஹீ ரோ யி ன் தா ன் என அ ட ம் பி டி த் து வருகிறாராம் இதையறிந்த தனுஷ் “இதெல்லாம் நடக்குற கா ரி ய மா…? போய் வேலைய பா ரு ம…? என சிரித்தபடி சென்றதாக தகவல்கள் இணையத்தில் க சி ந் து வருகிறது.