80, 90 களில் தமிழ் திரையுலகில் தமிழ் பேசும் ந டிகைகள் பெரும்பாலும் முன்னணி ந டிகைகளாக இருந்து வந்தனர். ஒரு சில தென்னிந்திய மொழியை சார்ந்த ந டிகைகளும் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்து வந்தனர்.

அந்த வகையில் 90 களில் முன்னனி ந டிகையாக திகழ்ந்தவர்களில் முக்கியமானவர் ந டிகை குஷ்பூ. அந்த காலத்தில் ஒரு ந டிகைக்கு கோ வி ல் க ட் டி கொண்டாடினார்கள் என்றால் அது நம்ம குஷ்பூவுக்குத்தான் அந்தளவு ரசிகர்களை நடிப்பினால் வ ளை த் து போட்டிருந்தார்.

திருமணத்துக்கு பின் உடல் எடை கூ டி ய குஷ்பூக்கு அ ப் போ தி ரு ந் த ரசிகர் கூ ட் ட ம் இப்போதும் இருந்து தான் வருகிறது. அந்த ம வு சை த க் க வைத்து கொள்ள தற்போது உ ட ட் ப யி ற் சி க ளை மேட்கொண்டு உடல் எடையை வெ கு வா க குறைத்துள்ளார் குஷ்பூ.

அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட சின்னத்தம்பி குஷ்பூ ரி ட் ட ன் ஸ் போ ல.. என்றும் இப்போ கூட ஹீ ரோ யி னா நீங்க நடிக்கலாம் என தங்களது கருத்துக்களை ப கி ர் ந் து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares