தமிழ் சினிமாவில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமாகி தற்போது ஹீ ரோ, ஹீ ரோ யி னா க நடித்து வரும் நடிகர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ந டிகை மீனாவும் கூட கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் மு த் து படத்தில் ரஜினிக்கே ஜோ டி யா க நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு ந டிகை நடிகர் சூர்யாவின் முதல படமான நேருக்கு நேர் படத்தின் போது இரெண்டு வயது கு ழ ந் தை யா க இருந்தவர் பின்னாளில் சூர்யாவுக்கே ஹீ ரோ யி னா க நடித்திருந்தார்.

அது வேறு யாருமில்லை நம்ம அபர்ணா பலமுரளிதான். இவருக்கு நேருக்கு நேர் படம் ரி லீ ஸ் சமயத்தில் வயது வெறும் இரெண்டுதானாம். இவர் சில வருடத்துக்கு முன் வெளியான சூ ர ரை போ ற் று படத்தில் சூர்யாவுக்கு ஜோ டி யா க நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூ ர ரை போ ற் று படத்தில் இவரது நடிப்பு இளம் ரசிகர்கள் பலரை இவர் பக்கம் ஈ ர் த் த து என்றே சொல்லலாம். இந்த படத்தை பார்த்த சில இளசுகள் சூ ர ரை போ ற் று பொ ம் மி மாறிதான் பொ ண் டா ட் டி அமையணும்னு வேண்டிக்கொண்டிருந்தார்கள். தற்போது இவரது கு ழ ந் தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares