தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பா லி வு ட் வரை பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ந டிகை ரம்யா கிருஷ்னன். இவர் சினிமா மட்டுமல்லாது தொலைகாட்சி ரி யா லி ட் டி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நடுவராக பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பி பி ஜோ டி க ள் நிகழ்ச்சியில் நடுவராக செயப்பட்டு வந்தார் ரம்யா கிருஷ்னன். இந்த நிகழ்ச்சிக்கு தனது பி ர ம் மா ஸ் தி ரா படத்தின் ப் ரோ மோ ஷ னு க் கா க நடிகர் நாகார்ஜூனா கலந்து கொண்டார்.

அப்போது நாகர்ஜூனாவிடம் உங்களுடைய க் ர ஷ் யாரென்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி கேட்கவே, அதற்கு நாகர்ஜுனா ச ட் டெ ன ரம்யா கிருஷ்ணன் தான் என பதிலளித்திருந்தார். இடையில் கு று க் கி ட் ட ரம்யா கிருஷ்ணன் யாரை பார்த்து என்ன கே க் கு றீ  ங் க.

நாகர்ஜூனாவுக்கு ஒ ண் ணா ரெ ண் டா அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய க் ர ஷ் எப்போதுமே நாகர்ஜூனாதான் என கூறியிருந்தார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் “தா ய் கி ழ வி க் கு இந்த வயசுலயும் இன்னும் ஆ சை வி ட ல போல..?” என கி ண் ட லா க கருத்துக்களை ப கி ர் ந் து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares