மலையாள திரையுலகில் பிரபல ந டிகையாக வலம் வந்தவர் ந டிகை கு ல ப் பு ள்ளி லீ லா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழில் பிரபலமானது ம ரு து படத்தில் நடித்ததன் மூலம் தான். அதனை தொடர்ந்து நா ச் சி யா ர், மா ஸ் ட ர், அ ர ண் ம னை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான அ ண் ணா த் த படத்தில் ரஜினிக்கு அ ப் ப த் தா வா க நடித்திருந்தார்.
சொல்லப்போனால் இவருக்கு உணமையான வயது 67 தானாம். நடிகர் ரஜினிக்கோ 70 வயதாகிறது இருந்தாலும் ரஜினிக்கு அ ப் ப த் தா வா க நடித்திருந்தார் கு ல ப் பு ள் ளி லீ லா. இந்த படம் மட்டுமல்லாமல் 26 வருடங்களுக்கு முன்பே ரஜினியின் மு த் து படத்தில் நடித்திருந்தார் கு ல ப் பு ள் ளி லீ லா.
மு த் து படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கு ல ப் பு ள் ளி லீ லா. முன்பு ரஜினிக்கு ஜோ டி யா க நடித்த ந டிகைகள் எல்லாம் தற்போது அக்கா, அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தது வழக்கமாக உள்ளது.