இயக்குனர், இசையமைப்பளார் கங்கை அமரனின் மகன் மட்டும் நடிகர்,இசையமைப்பளார் என் பல திறைமைகளை கொண்டவர் நடிகர் பி ரே ம் ஜி. இவரை இயக்குனர் மற்றும் இவரது அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் தவறாது பார்க்கலாம்.

தற்போது 43 வயதாகும் பி ரே ம் ஜி இன்னு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். அது மட்டுமல்லால் மா ட ல் அ ழ கி க ள், ந டிகைகள் வயதான நடிகைகள் உள்பட போடும் போட்டோ சூட் புகைப்படங்களுக்கு  ஜொ ள் ளு விட்டபடி சில கருத்துக்களை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பி ரே ம் ஜி.

அந்த வகையில் சமீபத்தில் தொகுப்பாளினி ப்ரியங்கா வெளியிட்டுள்ள கி யூ ட் புகைப்படத்தி பார்த்த நடிகர் பி ரே ம் ஜி ஹா ர் டி ன் விட்டு ரி யா க் ச ன் கொடுத்திருந்தார். இதற்கு பிரியங்காவும் காதல் இ மோ ஜி யை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசென்கள் இவரை  யாராவது க ண் ட் ரோ ல் பண்ணுங்கப்பா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறன்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares