பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் சீரியலில் நடித்ததன் மூலம் ந டிகையாக அறிமுகமானவர் சந்தியா ஜகரலமுடி. இவருக்கு பிரபலத்தை கொடுத்தது என்றால் அது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் எனும் சீரியல் தான்.
அந்த சீரியலில் அப்பாவி மலைவாசி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சந்தியா ஜகரலமுடி. அந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்களோ அந்தளவுக்கு சந்தியாவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த சீரியலில்.
தற்போது சந்திரலேகா சீரியலில் நடித்து வரும் மு ட் டி க் கு மேலே ஏறிய குட்டையான க வு ன் அணிந்து தொ டை தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இந்த தொ டை க் கு ஈடு கொடுக்க ஆளே இல்ல…!” என புலம்பி வருகிறார்கள்.