பிரபல தொலைக்காட்சி சே ன ல் க ளி ல் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்கள் தான் சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனலில் வெற்றி பெற்ற சீரியல் தான் சரவணன் மீனாட்சி சீரியல்.
இந்த சீரியலானது அதன் வெற்றியை தொடர்ந்து மூன்று பாகங்களாக வெளிவந்தது, அதில் முதல் சீ ச னி ல் நடித்திருந்த சரவணன் மீனாட்சியை யாரும் இன்றளவும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு சின்னத்திரையில் அந்த ஜோ டி பிரபலமானது.
அப்படி அந்த சீரியலில் சரவணன் மீனாட்சி ஜோ டி க ளா க நடடித்திருந்தவர்கள் நடிகர் செந்தில் மற்றும் நடிகை ஸ்ரீஜா. இவர்கள் சீரியலில் நடிக்கும் போதே நிஜ வாழ்க்கையிலும் சிறந்த ஜோ டி க ளா க இருக்க வேண்டுமென்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின் பெரிதாக சீரியல்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீஜா அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். மேலும் அவர் சற்றே எடை அ தி க ரி த் து ள் ளா ர். ஓ ண ம் ப ண் டி கை யை முன்னிட்டு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீ னா ட் சி யா இது என ஷா க் கா கி வருகிறார்கள்.