சினிமாவை பொருத்தவரை பொதுவாக கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க முதலில் அறிமுகமாகி பின்னர் ஹீ ரோ யி னா க பலரும் வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமாகி ஒருகாலத்தில் ஹீ ரோ யி னா க வலம் வந்தவர் தான் ந டிகை அஞ்சு.
உ தி ரி பூ க் க ள் எனும் படத்தில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமானவர் ந டிகை அஞ்சு. பின்னர் பல தமிழ் படங்களில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க நடித்து பின் மிகச்சிறிய வயதிலேயே ஹீ ரோ யி னா க வலம் வந்தவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் அஞ்சு.
இவர் தன் தந்தையை விட வயதில் மூ த் த நடிகரை திருமணம் செய்தது ஏன் என்றும் பின்னர் அவரை பி ரி ய என்ன காரணம் என்பதையும் பே ட் டி யொ ன் றி ல் கூறியிருந்தார். கன்னட இயக்குனரும் நடிகருமான டை க ர் பிரபாகரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் அனைவரை பி ரி ந் து, நான்கு மத க ர் ப் ப மா க இருக்கும் போதே பெற்றோரிடம் வந்து சேர்ந்தார்.
டை க ர் பிரபாகரை திருமணம் செய்யும் பொது எனக்கு வயது 17 அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாகவே அவரை திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவருக்கு தன்னை விட வயதில் மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பதும், அவருக்கு நான் நான்காவது மனைவி என்பதும் தெரிந்தவுடன் அவரை விட்டு பி ரி ந்து விட்டேன்.
அவரை விட்டு நான் பி ரி ந் து வரும்போது நான் நான்கு மாத க ர் ப மா க இருந்தேன். சில வாரம் கழித்து என்னை தேடி வந்து சேர்ந்து வாழலாம் என அழைத்தார். ஆனால் என்னால் வர முடியாது என ம று த் து வி ட் டே ன். பின்னர் தன்னுடைய மகனுக்கு 2 வயது இருக்கும் பொது அவர் இ ற ந் து விட்டதாக செய்தி வந்தது என தெரிவித்திருந்தார் அஞ்சு.