சிறு சிறு கதாபாத்திரங்களில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன், வி ல் ல ன் என பல மு க ங் க ளை கொண்ட நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பா லி வு ட் வரை இவரது புகழ ப ர வ வு ள் ள து.
இவர் கதாநாயகனாக நடித்த முதல் படமான தென் மேற்கு பருவக்காற்று படம் முதல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் போன்ற படம் வரை இவரது கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நின்றவையாகவே இருக்கும். அந்தளவு எதார்த்த நடிப்பில் இருந்து வரும் இவர்க்கு மக்கள் செல்வன் என்ற அடைமொழி கூறுவதில் தவறில்லை.
பெரிதாக எந்தவொரு ச ர் ச் சை யி லு ம் சி க் கா ம ல் இருந்து வந்த விஜய் சேதிபதி, ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ்சுடன் தொடர்ந்து ஜோ டி போ ட் டு நடித்து வருவது கே ள் வி கு றி யா க இருந்தது. இது குறித்து சினிமா நடிகரும் ப த் தி ரி கை யா ள ரு மா ன ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் கூறியது.
விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து ஜோ டி போ ட் டு நடித்ததனால் ந டிகைக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டதாகவும் அது விஜய் சேதுபதி மனைவிக்கு தெரியவே வி ஷ ய ம் வி வா க ர த் து வரை சென்றது. ஆனால் குடும்பத்தினர் ச மா தா ன ப் படு த் தி ய பின் அ மை தி யா னா ரா ம். அன்றிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிக்க போவதில்லை என்ற மு டி வி ல் இருக்கிறாராம் விஜய் சேதுபதி.