பாடலாசிரியர் க பி ல ன் இவர் பு து சே ரி யி ல் பிறந்தாலும் தற்போது சென்னை அரும்பாக்கம் M M D A கா ல னி பகுதியில் வருகிறார். இவர் தமிழ் திரையுலகில் தி ல் படத்தில்  “உன் ச ம ய ல றை யி ல் நான் உப்பா சர்க்கரையா..?” எனும் பாடலை எழுதியதன் மூலம் அறிமுகமானார்.

பின்னர் ஆ ல் தோ ட் ட பூ ப தி, அ ர் ஜு ன ரு வி ல் லு. ம ச் சா ன் பேரு மதுர, மெ ர் ச லா யி ட் டே ன், என்னோடு நீ இருந்தால் போன்ற பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார் கபிலன். க பி ல னு க் கு தூ ரி கை என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் க பி ல னி ன் மகள் தூ ரி கை இன்று அவரது வீட்டில் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் ச ட ல மா க மீ ட் க ப் ப ட் டு ள் ளா ர். தூ ரி கை யி ன் உ ட ல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போ லீ சா ர் வி சா ர ணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தூ ரி கை முன்னணி ஆங்கில ஊ ட க த் தி ல் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். மேலும் பீ யி ங் வு ம ன் என்கிற இணைய இதழ் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் தூ ரி கை.

நன்றி source puthiyathalaimurai.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares