தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக இருந்த போதே இயக்குனர் விஜயை திருமணம் மு டி த் தா ர் ந டிகை அமலா பால். பின் சில வருடங்களிலேயே பி ர ச் ச னை கா ர ண மா க வி வா க ர த் து செய்து விட்டார் அமலாபால். இதற்கு கா ர ண மா க திருணத்துக்கு பின் நடிக்க கூடாது என குடும்பத்தார் கூறியும் சில படங்களில் நடித்ததே என கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன் ப ஞ் சா பி பாடகர் ப வீ ந் த ர் சி ங் மீது போ லீ சி ல் பு கா ர் ஒன்றை அளித்திருந்தார் அமலா பால். அவருடன் இருந்த அ ந் த ர ங் க புகைப்படங்களை வெளியிடுவதாக மி ர ட் டு வ தா க கூறி தெரிவித்திருந்தார் அமலா பால்.

அதனை தொடர்ந்து ப வீ ந் த ர் சி ங் கை போ லீ சா ர் கை து செய்தனர். அதன் பின் ப வீ ந் த ர் சி ங் ஜா மீ ன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதில் அமலா பாலுக்கும் தனக்கும் 2017 ஆண்டு திருமணம் நடந்தது என்றும் அதற்கான ஆ தா ர ங் க ளை கோ ர் ட் டி ல் ச ம ர் ப் பி த் து அதன் பிறகுதான் கோ ர் ட் ப வீ ந் த ர் சி ங் கு க் கு ஜா மீ ன் வழங்கியது.

இந்நிலையில் அமலா பால் இரெண்டாவது திருமணத்தை ஏன் ம றை த் தா ர் என்கிற வி ம ர் ச ன மு ம் எழுந்து இருக்கிறது. ஒருவேளை திருமணத்தை அறிவித்திருந்தால் பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்பதால் இப்படி செய்தாரோ என்ற கேள்வி எழும்பி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares