தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக திகழ்ந்து வருபவர் ந டிகை திரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைபடத்தில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன். இந்த திரைபடத்தின் இசை வெளியிட்டு விழா அண்மையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் மட்டுமல்லாது மற்ற சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தும் இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியின் போது ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் மேடையில் போ ட ப் ப ட் ட து. இதில் ஆ யு த எ ழு த் து படத்தில் யா க் கை தி ரி பாடல் ஒலித்தவுடன் அந்த படத்தில் நடித்திருந்த திரிஷா, சித்தார்த் இருவரும் அமர்ந்த இடத்திலேயே ஜா லி யா க ஆ ட  தொடங்கி விட்டனர்.

இதை அருகில் அமர்ந்திருந்த ஜெயம்ரவி மற்றும் கார்த்தி இருவரும் பார்த்து சற்றே ப த றி போய்விட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வை ர லா கி வருகிறது. ஆயுத எழுத்து படத்தில் அந்த பாடலில் திரிஷா சித்தார்த் இருவரும் இணைந்து ஆ டி யி ரு ப் பா ர் க ள்.

 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares