ந டிகை தபு இவர் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹி ந் தி படங்களில் முன்னணி ந டிகையாக இருந்தவர். தமிழ் தபு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சி நே கி தி யே, காதல் தேசம் போன்ற படங்களில்  நடித்திருந்தார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்களில் இவரது கதாபாத்திரம் சோ க ம் கொண்டதாகவும், மிகவும் அமைதியாகவும் இருந்தது. இதனாலே இவரை ஒரு காலத்தில் அ ழு மூ ஞ் சி ந டிகை என்று சிலரும் கூறிவந்தனார்.

தற்போது 50 வயதாகும் தபு ஹி ந் தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும் இவர் முன்பை காட்டிலும் க வ ர் ச் சி அதிகமாவே கா ட்டி நடித்து வருவதையும், வயதில் குறைந்த இளம் நடிகர்களுடன் நெ ரு க் க மா ன காட்சிகளிலும் அதிகமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் 50 வயதை கடந்து இன்னமும் திருமணம் செய்யாமல் இருந்து வரும் தபுவுக்கு தற்போது கு ழ ந் தை பெற்றுகொள்ள ஆசை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.  அதாவது திருமணம் செய்யாமலே, வா ட கை தா ய் மூலம் கு ழ ந் தை பெற்றுக்கொள்ள விருப்பமாக உள்ளாராம் தபு.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares