பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பி க் பா ஸ் நிகழ்ச்சி மூலம் சந்தித்து கொண்டவர்கள் ந டிகை பவானி ரெ ட் டி யு ம் நடன இயக்குனர் அமீரும். பி க் பா ஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே பவானியை காதலிப்பதாக அமீர் சு ற் றி வந்தார்.
ஆனால் பவானியோ அதற்க்கு செ வி சா ய் த் த தா க தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பி பி ஜோ டி க ள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரும் பவானியும் நடன நிகழ்ச்சிக்காக திருமணம் செ ட் ட ப் பி ல் ஒரு வாரம் ஆ டி யி ரு ந் த து அனைவருக்குமே தெரிந்தததுதான்.
அப்போது கூட பவானி அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு ஒரு நேரம் வர வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பி பி ஜோ டி க ள் டை ட் டி ல் வி ன் ன ரா க அமீர்- பவானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை அமீரின் காதலுக்கு ஓ கே சொல்லாமல் இருந்து வந்த பவானி தற்போது I L O V E Y O U அமீர் என தனது காதலை கூறியுள்ளார். இனி ஒன்றாக சேர்ந்து பயணிப்போம் என்று இ ன் ஸ் டா கி ரா ம் பதிவில் தெரிவித்துள்ளார் பவானி. விரையில் இருவருக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram