ந டிகை தமன்னா தமிழ்,தெலுங்கு என முன்னணி ந டிகையாக ஒரு கட்டத்தில் திகழ்ந்து வந்தார். இதற்கு காரணம் அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் குறிகிய காலத்திலேயே ஜோ டி சேர்ந்து நடித்ததுதான்.

பின்னர் மா ர் க் கெ ட் ட ல் ல டி க் க வே, வெ ப் சீ ரி ஸ் பக்கம் சென்றவர் அங்கும் ந வ ம் ப ர் சீ ரி ஸ் உள்ளிட்ட சில ஹி ட் டா ன வெ ப் சீ ரி ஸி ல் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் வாய்ப்புகள் குறையவே மும்பையில் செ ட் டி லா கி விட்டார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஜி ம் உடைகளில் வந்து க வ ர் ச் சி புகைப்படங்கள், வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் திலீப்புடன் ஒரு படத்தில் தமன்னா க மி ட் டா கி யு ள் ள தா க தகவல் வெளிவந்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் மலையாள ந டிகை ஒருவரின் வாழ்க்கையில் வி ப ரீ த மா க விளையாடிய  இந்த நடிகருடன் ஜோ டி சேர்ந்து நடிக்கிறீர்களே என பு ல ம் பி வருகிறார்கள். ஒரு வேலை வாய்ப்பில்லாததால் ஒ த் து க் கொ ண் டா ரோ எனவும் பே ச் சு இருந்துதான் வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares