தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ந டிகையாக திகழ்ந்து வந்தவர் ந டிகை சினேகா. ஆரம்ப காலங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பு ன் ன கை அரசியாக புகழப்பட்ட சினேகா. கடைசியாக நடித்த படங்களில் நடித்திருந்தார்.
திருமணத்துக்கு பின் கதாநாயகி மா ர் க் கெட் போ ய், அ ழு த் த மா ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சினேகா. அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார் சினேகா.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டா ன் ஸ் ஜோ டி டா ன் ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் சினேகாவை இன்னும் இ ள மை யு ட ன் இருப்பதை பார்த்த பலரும் வா ய் பி ள ந் து வருகிறார்கள்.
அப்படி நடிகர் ஆர்யா சமீபத்திய எ பி சோ டி ல் கலந்து கொண்டு உங்களை எப்படி க ரெ க் ட் பண்ணுறதுன்னு ச த் தி ய மா தெரியல என்ற ட ய லா க் கை கூறி வழிந்துள்ளார். அதற்கு பதிலாக சினேகா பா டே ன் என்ற நயன்தாரா ட ய லா க் கை கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது.
Machaaa சாச்சிபுட்ட Machaa.! ?
DanceJodiDanceReloaded | Sat & Sun 8 PM#DanceJodiDance #DJD #djdreloaded #DanceJodiDanceReloaded #ZeeTamil #BabaBhaskar #Sneha #Sangeetha #DanceJodiDanceReloaded #arya @actress_Sneha @arya_offl pic.twitter.com/Y13r0Ig7sG
— Zee Tamil (@ZeeTamil) September 3, 2022