தமிழ் சினிமாவில் ஆண் நடன இயக்குனர்கள் இருக்கும் நிலையில் ஒரு பெண் நடன இயக்குனராக நல்ல இடத்தை பிடிப்பது என்பது சாதாரண வி ஷ ய ம் அல்ல. அதில் முக்கியமான இடத்தை பிடித்து தக்க வைத்து கொண்டிருப்பவர் நடன இயக்குனர் கலா மா ஸ் ட ர்.

அப்படியிருக்கையில் கலா மா ஸ் ட ர் சில மாதங்களுக்கு முன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரது மகன் வித்யுத் பாடல் பா டி ச ர் ப் ரை ஸ் கொடுத்து க த றி அ ழ வைத்து விட்டார். சொல்லப்போனால் அங்கிருந்த அனைவருமே ஒரு நிமிடம் க ண் க ல ங் கி போனார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கலா மா ஸ் ட ர் தனது குடும்பம் குறித்து சில சு வா ர ஸ் ய மா ன வி ஷ  ய ங் க ளை பகிர்ந்து இருக்கிறார். இதில் எனது  எனக்கு ரோ ல் மா ட ல் எனவும் அவரை போல தை ரி ய சா லி யை நான் பார்த்ததில்லை. ஏழு பெண்களுடன் சென்னைக்கு வந்து போ ரா டி ய வ ர்.

எங்களையும் தை ரி ய த் து ட ன் வளர்த்தார். அதேபோல் என்னுடைய உ யி ர் என்றால் என் மகன் தான். எனக்கு திருமணம் ஆகி கு ழ ந் தை தாமதமாகத்தான் பிறந்தது. 37 வயதில் க ர் ப் ப மா க இருந்தேன். அப்போது பட சூ ட் டி ங் பி சி யா க இருந்ததால் பலரும் என்னை தி ட் டு வா ர்  கள். அதைப்பற்றியெல்லாம் நான் க வ லை பட்டாமல் இருந்தேன் க ட வு ள் எனக்கு கொடுத்த வ ர ம் வித்யுத் என்று கூறினார்.

உடனே அவர் மகன் வீடியோவில் வந்து கலா மா ஸ்ட ரி டம் பேசுகிறார். அதில் கால மா ஸ் ட ரு க் கா க கண்ணான கண்ணே கண்ணனா கண்ணே பாடலை பா டி யி ரு ந் தா ர். இதை கேட்ட கலா மா ஸ் ட ர் மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவருமே கண் க ல ங் கி தான் போ ய் விட்டார்கள். இந்த வீடியோ அ ப் போ தை க் கு வை ர லா க ப ர வி வந்தது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares