பிரபல வி ஜ ய் டி வி யி ன் கு க் வி த் கோ மா ளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இவர் இந்த வாரத்தில் தி டீ ரெ ன திருமணத்தை மு டி த் து வி ட் டா ர். இவரது எதிர்பாராத திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வந்தன.

இந்த திருமணம் விழுப்புரம் மாவட்டம் தீ ப னூ ரி ல் இருக்கும் பொய்யா மொழி வி நா ய க ர் கோ வி லி ல் தான் நடந்தது. திருமணத்தில் இரு வீட்டாரும் நண்பர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்துக்கு வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றி கூறியதோடு,

திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடீயோவையும் வெளியிட்டுள்ளார். இதனிடையே புகழ் – பென்சி இருவரும் கோவையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாகவே பெ ரி யா ர் பதிப்பகத்தில் பதிவு திருமணம் செய்ததாக தகவல் க சி ந் து ள் ள து.

மேலும் இந்த திருமணத்தை பெ ரி யா ர் தி ரா வி ட ர் க ழ க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அவர்கள் நடித்த வைத்தது வெளியான புகைப்படங்களை பாத்ததும் தெரியவந்துள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares