தமிழில் வாகை சூ ட வா எனும் திரைப்படம் மூலம் ந டிகையாக அறிமுகமானவர் நடிகை இனியா. கேரளாவை சேர்ந்த இவர் அடுத்து மௌனகுரு, அம்மாவின் கைபேசி, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறையவே மலையாள கரையோரம் ஒ து ங் கி னா ர். சில மாதங்களுக்கு முன் வெளியான மா மா ங் க ம் எனும் திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அ ச த் தி யி ரு ந் தா ர்.

சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் இனியா அவ்வப்போது க வ ர் ச் சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது கழுத்தில் சிறிய சாவி மாட்டிய செயினை அணிந்து முன்னழகு தெரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இனியா.

இதனை பார்த்த இளசுகள் “அட… சாவிய தொ ங் க விட வேற இடமே இல்லையா…?” என கு சு ம் பா க க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares