கா க் கா மு ட் டை படத்தின் மூலம் பிரபலமானவர் ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து இவர் தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்கள் அத்தனையுமே மற்ற இளம் நடிகைகள் நடிக்க தயங்கும் ச வா லா ன கதாபாத்திரமாகவே அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருக்கும் தோற்றமும், எ தா ர் த் த நடிப்பும் இவருக்கு ரசிகர் கூ ட் ட த் தை சேர்த்து என்றே சொல்லலாம். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனது நடிப்பை நி ரூ பி த் து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களுக்கு எப்போதாவது எட்டிப்பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஷா க் கா க் கி விட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் மே லா டை ஜி ப் பை க ழ ட் டி வி ட் டு கையில் ஒரு கொ த் து கே ர ட் டை வைத்து போ ஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.