பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி என்றாலே திவ்யதர்ஷினி தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவரது தொகுத்து வழங்கும் ஸ் டை ல், சுமார் 20 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி.
தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் முடித்த திவ்யதர்ஷினி ஓரிரு வருடங்களிலேயே கருத்து வே று பா டு காரணமாக வி வா க ர த் து பெற்று வி ல கி தனியாக இருந்து வருகிறார். வி வா க ர த் து க் கு பின் வெளிநாடு சுற்றுலா அடிக்கடி சென்று வருகிறார்.
மேலும் தற்போது வழக்கம் போல இல்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி. சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் தனது அக்கா மகனின் புகைப்படத்தை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதில் சிறு அக்கா மகனை தூ க் கி வைத்திருக்கிறார் டிடிஅதை அதை அப்படியே ரீ கி ரி யே ட் செய்யும் விதமாக தனது அக்கா மகனின் இ டை யி ல் ஏ றி அமர்ந்திருக்கிறார் டிடி.
இவரது அக்காவும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த ப்ரியதர்சினியாவார்.