ஜெ ய ம் மூலம் தமிழ் சினிமாவில் ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை சதா. அந்த படத்தில் இவர் கூறிய போ யா போ யா எனும் வார்த்தை ஒட்டு மொத்த தமிழ் சினிமா இ ள ம் ரசிகர்களை இவர் பக்கம் ஈ ர் த் த து என்றே சொல்லலாம்.
இந்த படத்துக்கு பின் அ ந் நி ய ன், தி ரு ப் ப தி, ப் ரி ய ச கி, எ தி ரி போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏ னோ மா ர் க் கெ ட் ட ல் ல டி த் து போனது. எந்தளவுக்கு என்றால் நடிகர் வடிவேலுவுக்கு எ லி படத்தில் ஜோடியாகும் நி லை மை க் கு போனது.
தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் சதா. 38 வயதாகும் சதா அண்மையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து பேசியுள்ளார். என்னிடம் நிறைய பேர் திருமணம் செய்து, கு ழ ந் தை பெற்றுக் கொ ள் ளு ங் க ள் என கேட்டுள்ளனர்.
என வாழ்க்கையை தீ ர் மா ன ம் செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொ டு த் த து. மேலும் திருமணம் செய்து கொள்ளவும் 10 ஜோ டி க ளி ன் 5 ஜோ டி கூட சந்தோசமாக இருக்க முடியவில்லை. யாரோ என்னை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்.
என் வாழ்க்கையை நான் ஆனந்தமாக க ழி க் க நினைக்கிறன். திருமணம் செய்து கொண்டால் சந்தோசமாக இருக்க முடியாது. ஒரு வேளை நான் திருமணம் செய்வதாக இருந்தால் மணமகன் எனது ச ம் பா த் தி ய த் தை சார்ந்து இருக்க கூடாது எனக்கான அத்தனையும் அவரே பண்ணனும் எனவும் குறிப்பிட்டிருந்தார் சதா.