பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரிப்பில் விக்ரம் சுகுமாரனின் இயக்கத்தில் வெளிவந்த ம த யா னை க் கூ ட் ட ம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கதிர். கல்லூரி படிப்பின் போதே நடிக்க ஆரம்பித்து விட்டார் கதிர்.

கி ரு மி, ப ரி யே று ம் பெ ரு மா ள், பி கி ல், வி க் ர ம் வே தா, சி கை போன்ற படங்களில் நடித்திருந்தார் கதிர். கி ரு மி, ப ரி யே று ம் பெ ரு மா ள் போன்ற படங்களில் இவரது நடிப்பு மெ ச் ச ப் ப ட் ட து. மேலும் ம த யா னை க் கூ ட் ட ம் படம் ஒரு சமூகத்தில் ஒரு ஜா தி க் கு ள் நடக்கும் அ வ ல ங் க ளை கூறும் படமாக எடுக்கப்பட்டு, கடைசியில் அது ஒரு ஜா தி பெ ரு மை பேசும் படமாக மாறிவிட்டது என சமீபத்தில் அதன் இயக்குனர் பு ல ம் பி ரு ந் தா ர்.

இந்த நிலையில் நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் சஞ்சனாவுக்கும் சொந்த ஊரான ஈரோட்டில் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சஞ்சனா பி சி ன ஸ் சம்மந்தமான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அதில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது வை ர லா கி வருகிறது. மேலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கோ லி வு ட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares