தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து பு ன் ன கை ய ர சி என பெயர் பெற்றவர் ந டிகை சினேகா. இவர் திருமணத்துக்கு பின் ஐந்தாண்டுகள் சினிமாவில் இருந்து வி ல கி இருந்தவர் தற்போது ரீ எ ன் ட் ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு சினேகா ஜோ டி யா க ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் சினேகாவுக்கு முன்னரே காஜல் அகர்வால் , கேத்ரீன் தெரேசா ஆகியோருடன் பே ச் சு வா ர் த் தை போயுள்ளது.

ஆனால் இருவரும் பாலகிருஷ்ணாவுக்கு 60 வயதை சு ட் டி க் கா ட் டி அவருடன் ஜோடியாக நடிக்க ம று த் து விட்டனர். மேலும் அவருக்கு பெரிதாக ம வு சு இல்லாததும் இரு ந டிகைகள் இவருடன் ஜோடியாக நடிக்க ம று த் த த ற் கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் சினேகா அதையெல்லாம் க ண் டு கொ ள் ளா ம ல் தனக்கு கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares