ந டிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக உயர்ந்து மா ர் க் கெ ட் உச்சத்தில் இருந்து போது இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் மு டி த் தா ர். பின்னர் இருவருக்குள்ளும் என்ன பி ர ச் னை யோ ஓரிரு வருடங்களில் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.

வி வா க ர த் து க் கு பின் பவீந்தர் சி ங் என்பவரை இரெண்டாவதாக அமலா பால் திருமணம் செய்ய போவதாக செய்திகள் ப ர வி ன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக உ த ட் டு மு த் த ம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

ஆனால் அமலா பால் இது உண்மையில்லை வெறும் போ ட் டோ ஷூ ட் தான் என திருமணம தகவலை ம று த் து விட்டார். இந்நிலையில் பவீந்தர் சி ங் மீது தன்னை பா லி ய ல் ரீ தி யா க து ன் பு று த் தி ய தா க வு ம், மேலும் ஒன்றாக த னி மை யி ல் இருந்த புகைப்படங்களை வெளியிட போவதாக மி ர ட் டு வ தா க வு ம் பு கா ர் கொடுத்திருந்தார் அமலாபால்.

அந்த பு கா ரி ன் பேரில் போ லீ சா ர் பவீந்தர் சி ங் கை கை து செய்து வி சா ரி த் து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares