அமலாபாலை காட்டிலும் நயன், அனுஷ்கா தான் அதில் சூ ப் ப ர்…! ஓ ப் ப னா க பேசி சி க் கி க் கொண்ட பி ளே பா ய் நடிகர்…!! மனுஷன் என்னமா வ ர் ணி ச் சி ரு க் கா ரு ன் னு பாருங்க…!!!

Tamil

அறிந்தும் அறியாமலும் படத்தில் ஹீ ரோ வா க அறிமுகமாகி, பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்யா. சினிமா வட்டாரத்தில் இவரை பி ளே பா ய் என்றே செல்லமாக அழைப்பதுண்டு. அந்தளவுக்கு ந டிகைகளுடன் நெ ரு க் க மா க ப ழ க கூடியவர்.

இந்நிலையில் ஒருசமயம் படத்தின் ப் ரோ மோ ஷ னு க் கா க அனுஷ்கா, ஆர்யா இருவரும் வி ஜ ய் டி வி யி ன் காபி வி த் டிடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.

அப்போது மி ஸ் பி யூ ட் டி பு ல் எனும் படத்தை நயன், அனுஷ்கா இருவரில் யாருக்கு கொடுப்பீர்கள் என ஆர்யாவிடம் திவ்யதர்ஷினி கேட்கவே. ஆர்யா. அதை நயனுக்கு கொடுப்பேன் என பதிலளிக்க, அனுஷ்காவே ஆம் அ டி எங்க அதிகமா வாங்குறாரோ அங்கதான் கொடுப்பாருன்னு கிண்டலாக கூறினார்.

அதனை தொடர்ந்து வடிவேலுவின் ஸ் பெ ஷ ல் டைலாக் ஆனா ஜி ல், ஜ ங், ஜ க் யார்யாரை வரிசைப்படுத்துவீர்கள் என ஆர்யாவிடம் கேட்க, ஜி ல் லி ஸ்டி ல் நயன், அனுஷ்கா எனவும் ஜ ங் லி ஸ் டி ல் அமலாபாலையும், ஜ க் லி ஸ் டி ல் தன்னுடன் நடிக்காத நடிகைகள் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.