தமிழ்  திரையுலகில் கதநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னனி கதாநாயகர்களுக்கு அ ம் மா வே ட த் தி ல் நடித்து வருபவர் ந டிகை சரண்யா பொன்வண்ணன். இவர் மணிரத்தினம் இயக்கிய நா ய க ன் படத்தில் முதன் முதலில் கமலுக்கு கதாநாயகியாக நடித்தார்.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் அம்மா கதாபாத்திரம் என நடித்து வரும் இவர் ரா ம் படத்தில் ஜீவாவுக்கு அ ம் மா வா க நடித்தான் மூலம் அந்த படத்துக்காக அ ம் மா கதாபாத்திரத்துக்கு தேசிய வி ரு து ம் இவருக்கு கிடைத்தது.

இவர் இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இது இவருக்கு இரெண்டாவது திருமணமாகும். ஏற்கனவே பிரபல இயக்குனரும் சீரியல் நடிகருமான ம றை ந் த ராஜசேகர் என்பவரை முதல் திருமணம் மு டி த் தா ர் சரண்யா.

இவர் மனசுக்குள் ம த் தா ப் பு படத்தை இயக்கியிருந்தார். பின்னர் இருவருக்கும் கருத் து வேறுபாடு காரணமாக வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். இவர் சில வருடங்களுக்கு முன் உ யி ரி ழ ந் து விட்டார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares