நடிகர் ஆரி மற்றும் ந டிகை ஷிவதா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் தான் நெ டு ஞ் சா லை. ஆரம்பத்தில் இந்த படம் க வ னி க் க ப் ப டா ம ல் இருந்தாலும் பார்த்தவர்களின் வி ம ர் ச ன ங் க ள் மூலம் இந்த படம் பிரபலமானது.

தமிழ் சினிமாவின் சூ ப் ப ர் ஹி ட் படங்கள் வரிசையில் இந்த கொ ள் ளை க் கா ர னை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நெ டு ஞ் சா லை படமும் இனைந்து விட்டது. இந்த படத்தை ஜி ல் லு ன் னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடித்து  ரசிகர்கள் மனதை கொ ள் ளை கொண்ட ந டிகை ஷிவதா தமிழில் இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் க ல க் கி ய து போலவே மலையாள படங்களிலும் க ல க் கி ய வ ர் ஷிவதா.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஷிவதா. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். இவர் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த இளசுகள் இவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு கு ழ ந் தை யே இருக்கா என ஷா க் கா கி விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sshivada (@sshivadaoffcl)

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares