சரத்குமார் இரட்டை வே ட ங் க ளி ல் நடித்து விக்ரமன் எழுதி இயக்கிய  படம்தான் சூரிய வ ம் ச ம். இந்தப்படத்தில் ராதிகா, ரேவதி இருவரும் சரத்குமாருக்கு ஜோ டி யா க நடித்திருந்தனர். 1997 ல் வெளியான இந்த படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாகும்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹி ந் தி என பல மொழிகளில் ரீ மே க் செய்யப்பட்டது சூரிய வ ம் ச கதை. 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் விக்ரமன் எழுதி இயக்கிய வெற்றி படமான பூவே உனக்காக படத்தினை தொடர்ந்து தான் சூரிய வ ம் ச ம் திரைப்படம் தொடங்கப்பட்டது.

சூ ப் ப ர் கு ட் பி லி ம் ஸ் பே ன ரி ல் மீண்டும் ஒரு படத்தை இயக்க சொன்னதை தொடர்ந்து உருவானதுதான் சூரிய வ ம் ச ம் திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை தொடந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எ தி ர் பா ர் ப் பு எல்லோரிடமும் இருந்து வந்தது.

இதுநாள் வகையிலுமே எந்த ஒரு அ றி வி ப் பு ம் வரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சரத்குமார் பேட்டியொன்றில் சூரிய வ ம் ச ம் இரெண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு கதை ரெ டி யா கி கொண்டிருக்கிறது கூடிய சீ க் கி ர ம் இயக்குனரும் தயாரிப்பாளரும் அ றி வி ப் பா ர் க ள் என கூறினார்.

இந்நிலையில் தற்போது வ ய தா ன நிலையில் இருக்கும் சரத்குமாரை  அப்போதுள்ள இ ள மை யி ல் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கொஞ்சம் யோ சி க் க வேண்டிய வி ஷ ய ம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares