சசிகுமார் நடிப்பில் வெளிவந்த கெ ன் ன டி கி ள ப் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இளம் நடி கை மீனாட்சி கோவிந்தராஜன். அதனை தொடர்ந்து வே ல ன், வீ ர பா ண் டி ய புர  ம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சரவணன் மீனாட்சி 3 வது சீ ச னி ல் நடித்தவர். மேலும் பிரபல தொலைக்காட்சி சே ன லி ல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் மீனாட்சி. விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள கோ ப் ரா படத்திலும் நடித்துள்ளார் மீனாட்சி கோவிந்தராஜன்.

சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க உள்ள மீனாட்சி அடிக்கடி சற்றே க வ ர் ச் சி சார்ந்த புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மீனாட்சி.

இதனை பார்த்த இளசுகள் “கி ட் ட க் க பா த்தா கி று கி று ன் னு வருது…!” என க மெ ண் டி ல் வர்ணித்து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares