தற்போது மகராசி சீரியலில் நடித்து வரும் ந டிகை ஸ்ரித்திகா நா த ஸ் வ ர ம் சீரியலில் மலர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் வெண்ணிலா க ப டி கு ழு போன்ற ஒரு சிலப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முகத்தில் ப ரு வ டு க் க ள் இல்லாத ஸ்ரித்திகா தன் அழகின் ர க சி ய த் தை கூறியுள்ளார். அதாவது ஸ்ரித்திகா சிறுவயதிலிருந்தே குளிக்கும் போது சோ ப் போ டு ம் ப ழ க் க ம் இல்லாதவராம்.சோ ப் பு க் கு பதிலாக கடலைமாவு, பாசிப்பருப்பு மாவு, பா தா ம் பருப்பு மாவு போன்றவற்றை தான் உபயோகப்படுத்துகிறாராம்.
மேலும் அவர் அதிகப்படியான மே க் க ப் போடும் ப ழ க் க மி ல் லை எனவும் என்னுடைய அதிக மே க் க ப் பே லி ப் பா ம் தான் எனவும், அதுவும் ர சா ய ன ங் க ள் அதிகமில்லாத வீட்டிலே செய்யும் பொருள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் கிடைக்குமென தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் மே க் க ப் பை கலைக்க வேதிப்பொருள் கலந்த பொருள்களை பயன்படுத்துவதில்லையாம் மாறாக தேங்காய் எண்ணெய், வே ஸ் லி ன் தான் உபயோகப்படுத்துகிறேன் என கூறியிருந்தார். மேலும் எந்த உடையணித்தாலும் ப் ரீ ஹே ர் ஸ் டை லி ல் விடுவதால் இன்னும் அழகு கூடுகிறது என கூறியுள்ளார்.