90களில் முன்னனி ந டிகையாக வலம் வந்தவர்களில் முக்கியமானவர் ந டிகை தேவயானி. இவர் அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ், பிரபு என அனைவருடனும் ஜோ டி சேர்ந்து நடித்து விட்டார்.

கதாநாயகி மா ர் க் கெ ட் ச ரி ந் த து சினிமாவை விட்டு விலகாமல் சின்ன சின்ன குணசித்திர வே ட ங் க ளி ல் நடித்து ரசிகர்கள் மனதில் நீ ங் கா  இடம் பெற்று வருகிறார் தேவயானி. பினனர் சினிமாவிலிருந்து முழுவதுமாக வி ல கி சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் தேவயானி.

ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பு து ப் பு து அ ர் த் த ங் க ள் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தேவயானி. அந்த சீரியலில் கணவனை இ ழ ந் த பெண்ணாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சீரியலில் தேவயானிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க மு டி வெ டு த் து ள் ள ன ர். இந்த வி ஷ ய த் தை பி ளா ன் செய்வது சந்தோஷ் என்பதால்  ப் ரோ மோ வை பார்த்த ரசிகர்கள் அ தி ர் ச் சி யி ல் உள்ளனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares