ந டிகை குஷ்பூ 90 களில் நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறார். அண்ணாமலை, நா ட் டா மை, சின்னத்தம்பி என பல பி ளா க் ப ஸ் ட ர் திரைப்படங்களில் நடித்துள்ளார் குஷ்பூ. மேலும் கமல், ரஜினி, பிரபு, கார்த்திக் என அப்போதைய முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார் குஷ்பூ.

சினிமா மட்டுமல்லாது அ ர சி ய லி லு ம் பங்கேற்று வருகிறார் குஷ்பூ. ஒரு ந டிகைக்கு கோவில் க ட் டி ய வரலாறு இவருக்கு மட்டுமே இருக்கிறது. இயக்குனர் சுந்தர்.சி அவர்களை மணமுடித்த குஷ்பூவுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள்.

என்னதான் பெண் குழந்தைகள் தோலுக்கு மேல் வளர்ந்தாலும் இன்னமும் அழகில் அப்போதைக்கு பார்த்தது போலவே இன்னமும் அப்படியே இருக்கிறார். தற்போது உடல் எ டை யை சரி பாதியாக குறைத்து க வ ர் ச் சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டுளளார்.

ஜிகு ஜிகு உடையில் இவரை பார்த்த இளசுகள் “ப் பா… இந்த வயசுல கூட இப்படியொரு ட் ரெ ஸ் ஸா… கண்ணு கூ சு து…!” என க மெ ண் டி ல் வ ர் ணி த் து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares