தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், கமல், சரத்குமார்,சிவகார்த்திகேயன் வரைக்கும் ஜோ டி போ ட் டு நடித்து லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் எனும் பெயருடன் வலம் வரும் ந டிகை நயன்தாரா தனது 7 வருட காதலர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் மு டி த் தா ர்.

திருமணம் முடித்த கையொடு தாய்லாந்து ஹ னி மூ ன் சென்று திரும்பினர் தம்பதியினர். பின்னர் ஜ வா ன் பட சூ ட் டி ங் கி ல் பி ஸி யா ன நயந்தாராவை ஒரு மாதம் க ழி த் து ஸ் பெ யி ன் சுற்றுலா கூட்டி சென்றுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த சுற்றுலா திருமண பரிசாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஏற்பாடு செய்து கொடுத்திருந்ததாக விக்னேஷ் சிவன் தனது  இ ன் ஸ் டா வி ல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பார்சிலோனா, வெலன்சியா போன்ற இடங்களுக்கு சென்று அங்கு நெ ரு க் க மா க புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தில் நயன்தாராவின் க ழு த் தி ன் பின் பக்கம் போட்டிருந்த டா ட் டூ வை பார்த்து நெ ட் டி செ ன் க ள் ரசித்து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares