தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து 18 வருடங்கள் ஒன்றாக இருந்த நிலையில்,  இந்த ஆண்டின் தொடக்கத்திலே தி டீ ரெ ன வி வா க ர த் தை இருவரும் ஒன்றாக அறிவித்தனர்.

இந்த தம்பதிக்கு இரெண்டு மகன்கள்  இருக்கும் நிலையில், இருவரும் மாறி மாறி பார்த்து வருகிறார்கள். தனுஷ் தனது படவிழாவுக்கு மகன்களை கூ ட் டி சென்றால், ஐஸ்வர்யா ப ள் ளி க் கு கூ ட் டி ச் செல்லும் போட்டோ, வீட்டில் இருக்கும் போட்டோ என வெளியிட்டு வருகிறார்கள்.

வி வா க ர த் து க் கு பிறகு தனது உடலை பி ட் ஆக மாற்றுவதற்கான பணிகளை மு ம் மு ர மா க செய்து வருகிறார் ஐஸ்வர்யா. அடிக்கடி உ ட ற் ப யி ற் சி செய்யும் வீடியோ, சை க் கி ளி ங் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இவரது பி ட் னெ ஸ் பா ர் ட் ன ர் யார் என்ற விவரத்தை இ ன் ஸ் டா கி ரா ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. பிரபல ஸ் கு வா ஷ் வீ ரா ங் க னை யா ன ஜோஷ்னா சின்னப்பா உடன் ஒ ர் க வு ட் செய்து வருகிறார் ஐஸ்வர்யா. இந்த விடியோவை ஐஸ்வர்யா தனது இ ன் ஸ் டா கி ரா மி ல் பதிவிட்டுள்ளார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares