ஒருகாலத்தில் அதாவது 80, 90களில் முன்னணி ந டிகையாக ஒரு ர வு ண் டு வந்தவர்தான் பிரபல ர ம் ய மா ன ந டிகை. கவுண்டமணி முதல் ரஜினி, கமல் வரை ஜோ டி யா க நடித்துவிட்டார் இந்த எட்டெழுத்து ந டிகை. வயது வி த் தி யா ச மி ன் றி இளம் நடிகர்கள் சிலருடனும் கு த் து பாடல்களுக்கும் நடனமாடியுள்ளார் இவர்.
ட ல் ல டி த் த இவரது சினிமா வாழ்க்கையில் ஒ ளி யே ற் றி ய து ஒரு தெலுங்கு படம். அந்த படம் சுமார் 600 கோ டி க் கு மேல் வசூல் சாதனையும் செய்துள்ளது. அப்படி வெற்றியடைந்த படத்தில் நடித்த இவருக்கு தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
பொதுவாக வெற்றிபெற்ற படங்களில் நடித்த ந டிகைகளுக்கு பட வாய்ப்புகள் கு வி யு ம். அனால் இவரை கடந்த நான்காண்டுகளாக எந்த படத்திலும் பார்க்க மு டி ய வி ல் லை. அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் செய்யாததால் வாய்ப்பில்லாமல் போனதா இல்லை இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என மு டி வெ டு த் து வி ட் டா ரா என தெரியவில்லை.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ந டு வ ரா க செயல்பட்டு வருகிறார் அந்த எட்டெழுத்து ந டிகை. மேலும் தற்சமயம் ஓரிரு படங்களில் க மி ட் டா கி நடித்து வருவதாகவும் தகவல் க சி ந் து ள் ள து.