தமிழ் சினிமாவில் உலகநாயகன் என புகழப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.
இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவரது சினிமா வாழ்க்கை இப்படி போக, சொந்த வாழ்க்கையோ தற்போது இரெண்டாவது காதலனுடன் மும்பையில் லி வி ங் டு கெதரில் இருப்பதாக தகவல். அடிக்கடி காதலனுடன் நெ ரு க் க மா ன புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் ஸ்ருதிஹாசன் பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது சட்டையை திறந்துவிட்டு, தோல் நிறத்தில் ப் ரா வை காட்டி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இதனை பார்த்த இளசுகள் “பாத்ததும் கு ப் பு ன் னு வியர்த்துடுச்சு…!” என க மெ ண் டி ல் வர்ணித்து வருகிறார்கள்.