பெண்கள் ஸ்கூட்டி ஓட்டுவதை பார்த்தாலே பலருக்கு அல்லு விற்றும் அப்படி ஓட்டுவார்கள் அதை விட வண்டியை பின்னாடி திருப்ப அவர்கள் செய்யும் அலப்பறைகள் பல இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது அப்படி தான் இங்கு ஒரு இளம்பெண் தனது காதலனுடன் கார் ஓட்டுவேன் என்று கூறி கார் சாவியை வாங்கிக்கொண்டு காரில் அமர்ந்து கொண்டு செய்யும் இந்த அலப்பறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ !!