தமிழ் சினிமாவில் ப ரு த் தி வீ ர ன் திரைப்படம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் இரெண்டாவது மகனாவார். ஏற்கனவே முதல் மகன் சூர்யா சினிமாவில் தேசிய விருது வாங்குமளவு உயர்ந்துவிட்டார்.

ப ரு த் தி வீ ர ன் படத்தை தொடர்ந்து கி ரா ம த் து கதையை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. அந்த வகையில் கார்த்தி நடித்த க டை க் கு ட் டி சிங்கம், கொ ம் ப ன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல ப ர ப ல மா ன து.

சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த வி ரு ம ன் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இந்த திரைப்படம் கலவையான வி ம ர் ச ன த் தை யே பெற்றநிலையில், இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடி பா ர் ட் டி யு ம் வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா.

இந்நிலையில் நடிகர் கார்த்தி சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் ந டு ரா த் தி ரி மூணு மணிக்கெல்லாம் ச ம் ம ர் சா ல் ட் அ டி க் க விட்டுயே சா ண் டி மா ஸ் ட ர்.. ம ன் னி க் க வே மாட்டேன் என்று பதிவினை பதிவிட்டுள்ளார் கார்த்தி.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares