காதல் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிடும் காதலிக்கும் போது நீ மட்டும் போது வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என்று வசனம் எல்லாம் பேசுவதற்கு அழகாக தான் இருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசிமான ஒவ்வொரு செயலுக்கும் பொருளுக்கும் பணம் தேவைப்படுகிறது அதில் ஏதும் குறை இருப்பின் அதில் தொடங்கும் காதலர்களின் பிரிவு இந்த வீடியோ பதிவில் உள்ளது போல நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் சிந்தித்து செயல் படுங்கள்.
இதோ அந்த வீடியோ !!