காவல்துறை என்றாலே பொதுமக்களுக்கு ஒரு வித வெறுப்பு தான் வருகிறது அதற்க்கு காரணம் அவர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் சக மனிதர்களை ஒருமையில் பேசுவது மரியாதை இல்லாமல் நடத்துவது லஞ்சம் வாங்குவது போன்றவை தான் அதுமட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்களை அடிப்பது போய் கேஸ் போடுவதும் நடக்கத்தான் செய்கிறது நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படியா என்றால் அது தான் இல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள் இந்த வீடியோ பதிவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
இதோ அந்த வீடியோ !!