தற்போது வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாக தான் இருந்து வருகிறது இந்த வெயிலுக்கு குளிர்ச்சியாக ஏதாவது பருக வேண்டும் என்று தான் தோன்றும் ஆனால் குளிச்சியாக பருகினால் சளி பிடித்து இருமல் வரும் என்று பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்காகவே மிகவும் பயனுள்ள ஆரோக்கியமான ஒரு குளிர்பானம் எப்படி செய்வது என்று இந்த வீடியோ பதிவில் இன்று பார்க்கலாம் வாங்க.
இதோ அந்த வீடியோ !!