உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பார்கள் ஆம் யானை உருவத்தில் பெரியது தான் ஆனால் எறும்பை கண்டாலே ஒடி விடும் சிறு குச்சியும் பல் குத்த உதவும் என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள் ஆனால் பலரும் ஒருவரின் உருவத்தையும் உடையையும் வைத்து தான் கணிக்கிறார்கள் அப்படி பேங்கில் ஒரு பெண் ஒரு மூதாட்டியிடம் நடந்து கொண்டதை நீங்களே பாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!