பணம் ஒன்று தான் நம்மை நிற்க கூட நேரம் இல்லாமல் ஓட வைத்து கொண்டிருக்கிறது தற்போதைய காலகட்டத்தில் ஒரு வேலை செய்து குடும்பத்தை நடத்துவது என்பது இயலாத காரியமாக மாறிவிட்டது அதனால் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட வேலைகள் செய்து சம்பாரித்து குடும்பத்தை வழி நடத்தி வருகிறார்கள் ஒரு வெளிநாட்டவர் நம் தமிழனின் இந்த செயலை கண்டு வியந்து போய் பாராட்டி இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ !!