இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் எல்லோரும் மிகப்பெரிய நிறுவங்கள் மற்றும் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை மட்டும் தான் ரெய்டு செய்வார்கள் என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்களா அப்படியானால் இந்த வீடியோ பதிவு உங்களை வியப்பில் ஆழ்த்தும்ஆம் சாலையோர ஒரு பக்கோடா கடையில் அவர்கள் ரெய்டு நடத்தினார்கள் அப்போது அவர்களுக்கு மட்டுமில்லை பொதுமக்களுக்கும் மிகப்பெரிய ஷாக் காத்திருந்தது.
இதோ அந்த வீடியோ !!