நாம் கடைகளில் வாங்கும் காய்கறிகள் ஆரோக்கியமானதாவும் தசரமானதாகவும் இருக்கும் என்று தான் நினைத்து வாங்குகின்றோம் ஆனால் அங்கே நடக்கும் தில்லு முல்லுகளை நீங்கள் பார்த்தல் ஆடிப்போயிடுவீங்க இந்த வீடியோ உங்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே பதிவிடுகிறோம்.
இதோ அந்த வீடியோ !!