தற்போது பாதுகாப்பிற்கு மனிதர்களை விட சி.சி.டி.வி.கேமராக்களை தான் நம்புகிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த கேமராக்களாலே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நடக்கும் விபரீதங்களை மிகவும் கவனமுடன் தான் இருக்க வேண்டும் இந்த வீடியோ பதிவும் அதை தான் கூறுகிறது.