விவசாயம் என்பது தற்போது மிகவும் நலிவடைந்து தான் இருக்கின்றது ஆனால் தற்போது உள்ள தொழில் நுட்பம் அறிவியல் வின்ஞானம் வருகின்ற ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறப்போகிறது என்று உங்களுக்கு தெரியுமா அறிவியல் வளர்ச்சி மிகவும் வலுவடைந்து வரும் தற்போது அனைத்திற்கும் ரோபோ வந்து விடும் போல் இருக்கின்றது சில நாடுகளில் இப்போதே நடைமுறையில் பல இயந்திர எந்திர மனிதர்கள் வந்து விட்டார்கள் கூடிய விரைவில் நம் இந்தியா விற்கும் வந்துவிடும்.
இதோ அந்த வீடியோ !!!