தற்போது உள்ள காலகட்டத்தில் கடைகளில் மட்டுமில்லாமல் சிலர் வீடுகளில் கூட சி சி டி வி கேமிராக்களை வைத்தி இருக்கிறார்கள் தற்போது மூன்றாவது கண்களாகவே பார்க்கப்பட்டு வருகிறது இந்த கேமராக்கள் என்னதான் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கேமராக்களை வைத்திருந்தாலும் அதையும் மீறி சில கள்வர்கள் செய்யும் இந்த மாதிரியான செயல்களை நீங்கள் பார்த்து விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதோ அந்த வீடியோ !!!